சாலை போக்குவரத்து நிறுவன பல்தொழில்நுட்பக் கல்லூரி - திருநெல்வேலி
2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப படிவம்
மாணவ / மாணவியர் தங்களினுடைய
1. புகைப்படம்
2. சாதி சான்றிதழ்,
3. பத்தாம் வகுப்பு / பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வி மதிப்பெண் சான்றிதழ் மற்றும்
4. ரூபாய் 354.00 கான வங்கி இரசீது
ஆகியவற்றை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு
NAME : SPECIAL OFFICER IRT POLYTECHNIC TIRUNELVELI
ACCOUNT NO : 1119101038562
BANK NAME : CANARA BANK
Branch: TIRUNELVELI JUNCTION MAIN
IFSC Code: CNRB0001119