Admission 2021-2022

சாலை போக்குவரத்து நிறுவன பல்தொழில்நுட்பக் கல்லூரி - திருநெல்வேலி 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப படிவம்



மாணவ / மாணவியர் தங்களினுடைய
1. புகைப்படம்
2. சாதி சான்றிதழ்,
3. பத்தாம் வகுப்பு / பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வி மதிப்பெண் சான்றிதழ் மற்றும்
4. ரூபாய் 354.00 கான வங்கி இரசீது
ஆகியவற்றை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு
NAME : SPECIAL OFFICER IRT POLYTECHNIC TIRUNELVELI
ACCOUNT NO : 1119101038562
BANK NAME : CANARA BANK
Branch: TIRUNELVELI JUNCTION MAIN
IFSC Code: CNRB0001119


முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய இங்கே கிளிக் செய்யவும்.!

நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய செய்ய இங்கே கிளிக் செய்யவும்.!



முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

 

 

 

 

 

 

To join in our Alumni Association please click on the link next.